தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடை ; கோயில் மரியாதையாக வணங்குவோரின் தலையைச்சுற்றிக் கட்டும் கடவுளாடை ; சீலை ; துண்டுச்சீலை ; தெய்வத்திருமேனியின் உடை ; துக்ககாலத்தில் தலையிற் கட்டுஞ் சீலை ; நெய்வார்கருவி வகை ; காண்க : பரிவேடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடை. ஈறில் விதத்துப் பரிவட்ட மூழி னிரைத்தே (பெரியபு. ஏயர்கோ. 36). 1.Garment, cloth, robe;
  • கோயில் மரியாதையாகத் தரிசிப்போற் தலையைச் சுற்றிக்கட்டும் கடவுளாடை. 2. Vestment of a deity tied round the head of its devotee, as a mark of honour;
  • உத்தியோகத்துக்கு அடையாளமாக அரசன் அளிக்கும் நிலையங்கி. (W.) 3. Robes given by a king to a person on his appointment to an office;
  • துக்ககாலத்தில் தலையிற்கட்டுஞ் சீலை. Loc. 4. Head-dress worn in mourning;
  • நெய்வார் கருவிவகை. (W.) 5. A weaver's instrument;
  • . See பரிவேடம். (C. G.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பரி) a cloth or headband; 2. weaver's yarn-reel.

வின்சுலோ
  • ''s.'' Weavers' instrument, நெய்வார்கருவியிலோன்று. 2. Cloth, சீலை. 3. Vestments of an idol, விக்கிரகத்தினுடை. 4. A head-band for mourning, தலையிற் கட்டுஞ்சீலை. 5. Robes given to a person, by the king on his appointment to an office, பட்டத்துநிலையங்கி. பரிவட்டச்சீலை. A fine cloth. ''(Beschi.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. pari-vaṭṭa < pari-varta. 1. Garment, cloth, robe;ஆடை. ஈறில் விதத்துப் பரிவட்ட மூழி னிரைத்தே(பெரியபு. ஏயர்கோ. 36). 2. Vestment of a deitytied round the head of its devotee, as a mark ofhonour; கோயில்மரியாதையாகத் தரிசிப்போற் தலையைச்சுற்றிக்காட்டும் கடவுளாடை. 3. Robes givenby a king to a person on his appointment toan office; உத்தியோகத்துக்கு அடையாளமாக அரசன்அளிக்கும் நிலையங்கி. (W.) 4. Head-dress wornin mourning; துக்ககாலத்தில் தலையிற்கட்டுஞ் சீலை.Loc. 5. A weaver's instrument; நெய்வார்கருவிவகை. (W.)
  • n. < pari-vēṣa.See பரிவேடம். (C. G.)
  • n. < pari-vēṣa.See பரிவேடம். (C. G.)