தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாறுகை ; யாழ்நரம்பு தடவுகை ; விருது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாறுகை. 1.Change, transformation;
  • கலைத்தொழில் எட்டனுள் வீக்கின யாழ்நரம்பைக் கரணஞ் செய்து தடவுகை. (சீவக. 657, உரை.) 2. (Mus.) Sounding the strings of a lute by passing the fingers over them, one of eight kalai-t-toḷil, q.v.;
  • விருது. சத்திர சாமர முதலிய பரிவட்டணைகளோடு (குருபரம். 191). 3. Paraphernalia;
  • ஐம்பரிவட்டணை யகத்தில் வாழுயிர்க்கு (மேருமந். 216). 4. See பஞ்சபரிவர்த்தனை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Pkt. pari-vaṭṭaṇa < pari-varttana. 1. Change, transformation; மாறுகை. 2. (Mus.) Sounding thestrings of a lute by passing the fingers overthem, one of eight kalai-t-toḻil, q.v.; கலைத்தொழில் எட்டனுள் வீக்கின யாழ்நரம்பைக் கரணஞ்செய்து தடவுகை. (சீவக. 657, உரை.) 3. Paraphernalia; விருது. சத்திர சாமர முதலிய பரிவட்டணைகளோடு (குருபரம். 191). 4. See பஞ்சபரிவர்த்தனை.ஐம்பரிவட்டணை யகத்தில் வாழுயிர்க்கு (மேருமந். 216).