தமிழ் - தமிழ் அகரமுதலி
    எல்லை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எல்லை. (பிங்) புதமுதலாகவே நாதபரியந்தமும் (தாயு.மலைவளர்.3). Lmit of time or space;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பரி) limit, term, boundary; 2. end, termination, முடிவு; 3. (adv.) till, until, வரைக்கும். மரணபரியந்தம், until death.

வின்சுலோ
  • ''s.'' [''neg.'' அபரியந்தம்.] Limit, term, boundary, extent of time or place, எல்லை. 2. End-termination, verge, முடி வு. 3. ''[in combin adverbiality.]'' Till, until, வரைக்கும். அவன்வந்தபரியந்தம். Till he came.
  • [pariyantam] ''s.'' Limit. See பரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < paryanta.Limit of time or space; எல்லை. (பிங்.) பூதமுதலாகவே நாதபரியந்தமும் (தாயு. மலைவளர். 3).