தமிழ் - தமிழ் அகரமுதலி
    கட்டில் ; துயிலிடம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கட்டில். (திவா.) 1. Cot, bedstead;
  • துயிலிடம். (பிங்.) 2. Sleeping place;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பரி) bed, bedstead, கட் டில்; 2. sleeping-place.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கட்டில்,மக்கட்படுக்கை.

வின்சுலோ
  • ''s.'' Bed, bedstead, கட்டில். 2. Sleeping place, any contrivance for the sleeping of human beings, மக்கட் படுக்கை.
  • [pariyangkam] ''s.'' A bedstead, &c. See பரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < paryaṅka.1. Cot, bedstead; கட்டில். (திவா.) 2. Sleepingplace; துயிலிடம். (பிங்.)