தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாற்றிக்கொள்ளுதல் ; உணவு படைத்தல் ; நுகர்தல் ; பணிமாறுதல் ; கையாளுதல் ; உட்கொள்ளுதல் ; புணர்தல் ; நடமாடுதல் ; பரவுதல் ; ஒழுகுதல் ; உலாவுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நடமாடுதல். (J.) 1. To go frequently; to resort, as men or animals;
  • உலாவுதல். (W.) 6. To walk about, as a convalescent person;
  • ஒழுகுதல். Loc. 5. To conduct oneself;
  • புணர்தல். (J.) --tr. 7. To copulate with;
  • உட்கொள்ளுதல். (J.) 6. To partake of, as food or drink;
  • பரவுதல். (W.) 2. To prevail, as epidemic;
  • பணிமாறுதல். துணைக்கவரி பரிமாற (ஞானவா. ல லை.22).
  • கையாளுதல். பரிமாறுகிற உடைமை. (W.) 5. To use, as utensil; to handle, as furniture;
  • அனுபவித்தல். ராசபுத்திரன்... நினைத்தபடிக்குப் பரிமாறலாமிறே (ஈடு, 1,2,7). 3. To enjoy;
  • உணவு படைத்தல். செவிவாயா லிசைத்தருந்தப் பரிமாறி (குற்றா. தல. முதனூல். 7). 2. To distribute, serve, as food to guests;
  • மாற்றிக்கொள்ளுதல். 1. To give and take, exchange, interchange;
  • செலாவணியாதல். (W.) 4. To circulate, as money;
  • வியாபித்தல். சிறு விரல்கள் தடவிப்பரிமாற (திவ். பெரியாழ். 3,6,8). 3. To move about;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. < பரி&sup7; +.tr. 1. To give and take, exchange, interchange;மாற்றிக்கொள்ளுதல். 2. To distribute, serve,as food to guests; உணவு படைத்தல். செவிவாயாலிசைத்தருந்தப் பரிமாறி (குற்றா. தல. முதனூல். 7).3. To enjoy; அனுபவித்தல். ராசபுத்திரன் . . .நினைத்தபடிக்குப் பரிமாறலாமிறே (ஈடு, 1, 2, 7).4. To render service by fanning, blowingan instrument, etc.; பணிமாறுதல். துணைக்கவரி பரிமாற (ஞானவா. லீலை. 22). 5. To use, asutensil; to handle, as furniture; கையாளுதல். பரிமாறுகிற உடைமை. (W.) 6. To partake of, asfood or drink; உட்கொள்ளுதல். (J.) 7. To copulate with; புணர்தல். (J.)--intr. 1. To go frequently; to resort, as men or animals; நடமாடுதல்.(J.) 2. To prevail, as epidemic; பரவுதல். (W.)3. To move about; வியாபித்தல். சிறு விரல்கள்தடவிப்பரிமாற (திவ். பெரியாழ். 3, 6, 8). 4. Tocirculate, as money; செலாவணியாதல். (W.) 5.To conduct oneself; ஒழுகுதல். Loc. 6. To walkabout, as a convalescent person; உலாவுதல். (W.)