தமிழ் - தமிழ் அகரமுதலி
    மணம்வீசுதல் ; சிறப்பு ; போற்றுகை ; புகழ்ச்சி ; மகிழ்ச்சி ; கூடிக்களிக்கை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புகழ்ச்சி. (J.) 6. Praise;
  • சந்தோஷம். (J.) 5. Cheerfulness, animation;
  • கூடிக்களிக்கை. (J.) 4. Sociability;
  • உபசரிப்பு. Tinn. 3. Entertainment;
  • வாசனைவீசுகை. 1. Giving out fragrance;
  • சிறப்பு. அந்தக் கலியாணம் பரிமளிப்பாயிருக்கிறது. 2. Grandeur, pomposity;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சந்தோஷம், வாசம்.

வின்சுலோ
  • ''v. noun.'' Spreading as odors; sociality; cheerfulness, animation; praise, &c. ''It is mostly of jaffna use.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பரிமளி-. 1.Giving out fragrance; வாசனைவீசுகை. 2. Grandeur, pomposity; சிறப்பு. அந்தக் கலியாணம் பரிமளிப்பாயிருக்கிறது. 3. Entertainment; உபசரிப்பு.Tinn. 4. Sociability; கூடிக்களிக்கை. (J.) 5.Cheerfulness, animation; சந்தோஷம். (J.) 6.Praise; புகழ்ச்சி. (J.)