தமிழ் - தமிழ் அகரமுதலி
    மிகுமணம் ; நறுமணம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மிகுமணம். பரிமளங் கமழ்வன பாராய் (கம்பரா. சித்தி.25). Fragrance, perfume;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பரி) odour, fragrance, an exquisite scent, நறுமணம். பரிமளசுகந்தம், a very sweet scent. பரிமளத் தைலம், an odoriferous ointment. பரிமளவர்க்கம், sweets, perfumes, fragrant herbs, flower etc.

வின்சுலோ
  • ''s.'' Odor, fragrance; perfume diffusing itself; an exquisite scent, மிகு மணம்.--The compounds பரிமளக்குழம்பு, பரி மளதிரவியம், பரிமளதைலம், பரிமளவாசனை, See under the primaries.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pari-mala.Fragrance, perfume; மிகுமணம். பரிமளங் கமழ்வன பாராய் (கம்பரா. சித்தி. 25).