தமிழ் - தமிழ் அகரமுதலி
    இயக்கம் ; துன்பம் ; தாங்குகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துக்கம். எனக்கென்ன மனப்பரிப்பே (திவ். திருவாய். 6, 4, 6). 2. Distress, sorrow;
  • இயக்கம். அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் (புறநா 30). 1. Movement, motion;
  • . Supporting, sustaining, bearing, as a burden; தாங்குகை.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • v. n. burden, சுமை -- see under *பரி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுமை.

வின்சுலோ
  • [prippu] ''v. noun.'' A burden, &c. See பரி, ''v.''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பரி-. 1. Movement,motion; இயக்கம். அஞ்ஞாயிற்றுப் பரிப்பும் (புறநா.30). 2. Distress, sorrow; துக்கம். எனக்கென்னமனப்பரிப்பே (திவ். திருவாய். 6, 4, 6).
  • n. < பரி-. Supporting,sustaining, bearing, as a burden; தாங்குகை.