தமிழ் - தமிழ் அகரமுதலி
    நிறைவு ; மிகுதி ; முடிவு ; இறப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரணம். அந்தச்சுவாமியார் பரிபூரணமானார். Colloq. 6.Death;
  • முடிவு. 5. End;
  • பெண்குழந்தைகளை நிறையப்பெற்ற தாய் தந்தையர் இனிப் பெண் பிறக்கவேண்டாம் என்ற கருத்துடன் கடைசிப்பெண்ணுகிடும் பெயர். 4. Name given to a female child born after a number of daughters when its parents do not want any more;
  • திருப்தி. 3.Satisfaction;
  • மிகுதி. (யாழ்.அக) 2. Abundance, plenty;
  • நிறைவு. 1.Fulness; perfection; pervasion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பரிபூரணதை, s. (பரி) fulness, abundance, perfection, plenty, completion, சம்பூரணம். பரிபூரணத்துவம், fulness, entireness, the property of being full. பரிபூரணன், the deity as omnipresent (fem. பரிபூரணி, Parvathi & Lakshmi).

வின்சுலோ
  • ''s.'' Fulness, perfection; abundance, plenty, satisfaction; [''used in all the meanings of'' சம்பூரணம்.] 2. All pervading, as பரிபூரணத்துவம்.--''For the compounds see'' பூரணம். பரிபூரணமாய்ச்சாப்பிட்டான். He ate to the full. பரிபூரணகிருபை. Abounding grace.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pari-pū-raṇa. 1. Fulness; perfection; pervasion;நிறைவு. 2. Abundance, plenty; மிகுதி. (யாழ்.அக.) 3. Satisfaction; திருப்தி. 4. Name givento a female child born after a number ofdaughters when its parents do not want anymore; பெண்குழந்தைகளை நிறையப்பெற்ற தாய்தந்தையர் இனிப் பெண் பிறக்கவேண்டாம் என்றகருத்துடன் கடைசிப்பெண்ணுக்கிடும் பெயர். 5.End; முடிவு. 6. Death; மரணம். அந்தச்சுவாமியார்பரிபூரணமானார். Colloq.