தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • எட்டுத்தொகையுள் எழுபது பரிபாட்டால் தொகுக்கப்பட்டதொரு நூல், செய்ய பரிபடாற் றிறம் (தனிப்பா.). 2. An anthology of 70 stanzas, one of eṭṭu-t-tokai, q.v.;
  • ஒருவகைப் பா. (தொல்.பொ.430.) 1. A kind of stanza with sections of various metres;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பரி- +. 1. Akind of stanza with sections of various metres;ஒருவகைப் பா. (தொல். பொ. 430.) 2. An anthology of 70 stanzas, one of eṭṭu-t-tokai, q. v.;எட்டுத்தொகையுள் எழுபது பரிபாட்டால் தொகுக்கப்பட்டதொரு நூல். செய்ய பரிபாடற் றிறம். (தனிப்பா.).