தமிழ் - தமிழ் அகரமுதலி
    அவமானம் ; எளிமை ; இகழ்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அவமானம். பாலகனென்று பரிபவஞ் செய்யேல் (திவ். பெரியாழ். 1,4,7). 1.Contempt; scorn;
  • எளிமை. (சூடா.) 2. Degradation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பரி) contempt, disrespect, அவமானம்; 2. poverty, abject state, எளிமை. பரிபவப்பட, to be disgraced.

வின்சுலோ
  • ''s.'' Meanness, disgrace, con tempt, அவமானம். 2. Baseness, degrada tion, இழிவு. 3. Insignificance, unimpor tance; a trifle, அற்பம். 4. A despicable thing, இகழத்தகுபொருள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pari-bhava. 1.Contempt; scorn; அவமானம். பாலகனென்று பரிபவஞ் செய்யேல் (திவ். பெரியாழ். 1, 4, 7). 2.Degradation; எளிமை. (சூடா.)