தமிழ் - தமிழ் அகரமுதலி
    பெரியது ; விதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விதம். பட்டபரிது விடுபேறு அட்டிப்பேறாக (T. A. S. ii, 68). Manner, mode;

வின்சுலோ
  • ''appel. n.'' Any thing which is large, or bulky.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. பரிசு. Manner, mode;விதம். பட்டபரிது விடுபேறு அட்டிப்பேறாக (T. A.S. ii, 68).