தமிழ் - தமிழ் அகரமுதலி
    பண்டமாற்று ; கைக்கூலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பண்டமாற்று. 1.Barter, exchange;
  • 2. இலஞ்சம். வந்த விவகாரத்தினி லினிய பரிதானங்கள் வருமென்றும் (குமரேச.சத.61). 2. Bribe;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பரி) bribe, கைக்கூலி; 2. barter, exchange, பண்டமாற்று. பரிதானம் வாங்குகிறவன், பரிதானக் காரன், one that takes bribes.

வின்சுலோ
  • ''s.'' Offering or gift of a horse. 2. See பரி, ''Sa.''
  • ''s.'' Barter, exchange, பண் டமாற்று. ''(St.)'' 2. ''(c.)'' A bribe, கைக்கூலி. 8. See பரி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pari-dāna.1. Barter, exchange; பண்டமாற்று. 2. Bribe;இலஞ்சம். வந்த விவகாரத்தினி லினிய பரிதானங்கள்வருமென்றும் (குமரேச. சத. 61).