தமிழ் - தமிழ் அகரமுதலி
    துயருறல் ; வருந்துதல் ; இரங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். 2.To suffer;
  • ¢துக்கித்தல். சீரழிந்து நெஞ்சந்தியங்கிப பரிதவித்தான் (பிரபோத, 30, 25). 1. To grieve, sorrow;
  • இரங்குதல். பாலனென்று பரிதவிப்பார் (சேதுபு.அக்கி.37). 3.To pity, sympathise;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < id.1. To grieve, sorrow; துக்கித்தல். சீரழிந்து நெஞ்சந்தியங்கிப் பரிதவித்தான் (பிரபோத. 30, 25). 2.To suffer; வருந்துதல். 3. To pity, sympathise; இரங்குதல். பாலனென்று பரிதவிப்போர்(சேதுபு. அக்கி. 37).