தமிழ் - தமிழ் அகரமுதலி
    பற்றுவைத்தல் ; காதல்கொள்ளுதல் ; இரங்குதல் ; சார்பாகப் பேசுதல் ; வருந்துதல் ; பிரிதல் ; அறுதல் ; முறிதல் ; அழிதல் ; ஓடுதல் ; வெளிப்படுதல் ; அஞ்சுதல் ; வருந்திக் காத்தல் ; பகுத்தறிதல் ; அறிதல் ; அறுத்தல் ; அழித்தல் ; நீங்குதல் ; கடத்தல் ; உதிர்த்தல் ; வாங்கிக்கொள்ளுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பற்றுவைத்தல். பண்டம் பகர்வான் பரியான் (பு.வெ.12, ஒழிபு. 2). 1. cf. sprh. To covet;
  • காதல் கொள்ளுதல். பாண பரிந்துரைக்க வேண்டுமோ (ஐந். ஐம். 23). 2.To be affectionate;
  • வாங்கிக் கொள்ளுதல், இளங்கமு கெருத்திற் காய் பரீஇ (சீவக. 1616). 10. To get, take;
  • உதிர்த்தல், தெங்கினொண்பழம் பரீஇ (சீவக. 68). 9. To shake down;
  • கடத்தல். காமந் தலைபரிந்து (பு. வெ. 12, இருபாற். 8). 8. To pass beyond, cross over;
  • நீங்குதல். பவம் பரிந்தவர்க ளொத்தார் (சூளா. இரத. 85). 7. To be free from, as sin;
  • அழித்தல். என்பரியுமேதிலான் றுப்பு (குறள், 862). 6. cf.spr. To destroy;
  • அறுத்தல். கருங்கோட் டெருமை கயிறுபரிந்து (ஐங்குறு. 95). 5. To cut asunder;
  • அறிதல். பவர்முல்லை தோன்றி பரியாம ல ன்ற (பு. வெ. 12, இருபாற். 7).
  • இரங்குதல். பாழாய்ப் பரிய விளிவதுகொல் (பு. வெ. 3, 8). 3. To sympathise;
  • சார்பாகப் பேசுதல். நீ அவனுக்காகப் பரியவேண்டாம். 4. To Plead, intercede;
  • வருந்துதல். பழவினைப் பயனீ பரியல் (மணி. 12, 50.) 5. To be troubled, distressed; to suffer;
  • பிரிதல். (W.) 6. To part, separate;
  • அறுதல். பரிந்த மாலை (சீவக. 1349). 7. To be sundered;
  • முறிதல். வெண்குடை கால்பரிந்துலறவும் (புறநா. 229) 8. To break off;
  • அழிதல். பழிவினை பரியு மன்றே (சீவக. 1429). 9. To be destroyed; to perish;
  • ஓடுதல். மாவே . . . பரிதலின் (புறநா. 97). 10. [K.pari] To run;
  • வெளிப்படுதல். பரிச்சின்ன ஞானம் பரிய (சிவப்பிர. சிவஞா. நெஞ்சு. 81). --tr. 11. To go out; to escape;
  • அஞ்சுதல். வடுப்பரியு நாணுடையான் (குறள், 502.) 1. To fear;
  • வருந்திக் காத்தல். பரியினு மாகாவாம் பாலல்ல (குறள், 376). 2. cf.pr. To guard with difficulty;
  • பகுத்தறிதல், பரிந்துணராப்பைதலுழப்ப தெவன் (குறள், 1172). 3. To discern, discriminate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. 1. cf. spṛh. Tocovet; பற்றுவைத்தல். பண்டம் பகர்வான் பரியான்(பு. வெ. 12, ஒழிபு. 2). 2. To be affectionate;காதல்கொள்ளுதல். பாண பரிந்துரைக்க வேண்டுமோ (ஐந். ஐம். 23). 3. To sympathise; இரங்குதல். பாழாய்ப் பரிய விளிவதுகொல் (பு. வெ. 3,8). 4. To plead, intercede; சார்பாகப் பேசுதல். நீ அவனுக்காகப் பரியவேண்டாம். 5. Tobe troubled, distressed; to suffer; வருந்துதல்.பழவினைப் பயனீ பரியல் (மணி. 12, 50). 6. Topart, separate; பிரிதல். (W.) 7. To besundered; அறுதல். பரிந்த மாலை (சீவக. 1349).8. To break off; முறிதல். வெண்குடை கால்பரிந்துலறவும் (புறநா. 229). 9. To be destroyed; toperish; அழிதல். பழவினை பரியு மன்றே (சீவக.1429). 10. [K. pari.] To run; ஓடுதல். மாவே. . . பரிதலின் (புறநா. 97). 11. To go out; toescape; வெளிப்படுதல். பரிச்சின்ன ஞானம் பரிய(சிவப்பிர. சிவஞா. நெஞ்சு. 81).--tr. 1. To fear;அஞ்சுதல். வடுப்பரியு நாணுடையான் (குறள், 502). 2.cf. pṛ. To guard with difficulty; வருந்திக் காத்தல்.பரியினு மாகாவாம் பால்லல (குறள், 376). 3. To
    -- 2508 --
    discern, discriminate; பகுத்தறிதல். பரிந்துணராப்பைதலுழப்ப தெவன் (குறள், 1172). 4. To know;அறிதல். பவர்முல்லை தோன்றி பரியாம லீன்ற (பு.வெ. 12, இருபாற். 7). 5. To cut asunder; அறுத்தல். கருங்கோட் டெருமை கயிறுபரிந்து (ஐங்குறு.95). 6. cf. spṛ. To destroy; அழித்தல். என்பரியுமேதிலான் றுப்பு (குறள், 862). 7. To be freefrom, as sin; நீங்குதல். பவம் பரிந்தவர்க ளொத்தார்(சூளா. இரத. 85). 8. To pass beyond, crossover; கடத்தல். காமந் தலைபரிந்து (பு. வெ. 12, இருபாற். 8). 9. To shake down; உதிர்த்தல். தெங்கினொண்பழம் பரீஇ (சீவக. 68). 10. To get, take;வாங்கிக்கொள்ளுதல். இளங்கமு கெருத்திற் காய்பரீஇ (சீவக. 1616).