- n. [T. pari, K. pariju,M. paricu.] 1. cf. sparša. Quality, nature,property; குணம். (பிங்.) பிள்ளை பரிசிது வென்றால் (திவ். பெரியதி. 3, 3, 2). 2. Manner, way,method, mode, fashion; விதம். தெரியும் பரிசாவதியம்புகவே (திருவாச. 5, 9). 3. Order, rule; விதி.பரிசொடும் பரவிப்பணிவார் (தேவா. 612, 3). 4.Honour, dignity; பெருமை. தக்கனு மெச்சனுந்தம் பரிசழிய (திருவாச. 13, 15). 5. Coracle,wicker-boat covered with leather, used to crossrivers; சிற்றோடம். Colloq. 6. cf. sparša. Gift,donation, present, boon; கொடை. பாதகத்துக்குப் பரிசுவைத்தானுக்கே (திருவிசைப். திருப்பல். 10).7. See பரிசம், 4. Loc.
|