தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகழி ; மதிலுள்மேடை ; முத்திரை வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மதிலுண்மேடை. (பிங்.) தோன்றுமிப் பரிகை (மேருமந். 1054). 2. Mound within a rampart;
  • அகழி. (திவா.) 1. Moat, ditch;
  • . See பரிகாழுத்திரை. (சைவச. பொது. 322.)
  • காவல். படைப்பரிகைத் துரகங்கள் (தக்கயாகப். 267). Guard;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a moat, a ditch, அகழ்; 2. a mound within a rampart.

வின்சுலோ
  • [parikai] ''s.'' (''St.'' பரிகம்.) A moat, a ditch, அகழ். W. p. 58. PARIKHA. 2. A mound within a rampart, மதிலூண்மேடை. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pari-khā. 1. Moat,ditch; அகழி. (திவா.) 2. Mound within a rampart; மதிலுண்மேடை. (பிங்.) தோன்றுமிப் பரிகை(மேருமந். 1054).
  • n. < pari-gha. See பரிகாமுத்திரை. (சைவச. பொது. 322.)
  • n. perh. parigha. Guard;காவல். படைப்பரிகைத் துரகங்கள் (தக்கயாகப். 267).