தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீக்குகை ; கழுவாய் ; மாற்று உதவி ; மருத்துவம் ; காத்தல் ; கேடுநீங்கக் கூறும் வாழ்த்து ; வழுவமைதி ; விலக்கு ; பொருள் ; கப்பம் ; பெண்மயிர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிராயச்சித்தம். மனு முதலான நூல்கற்றுச் செய் பரிகாரங்களின்றியே (சேதுபு. தனுக். 66). 2. Expiation, atonement;
  • மாற்றுமுபாயம் என்னாற்றுமைக்குப் பரிகாரமாவ தியாதுஞ் சிந்தியாது (திருக்கோ. 189, உரை). 3. Remedy, antidote;
  • வைத்தியம். 4. Art of healing, curing;
  • பராமரிப்பு. (J.) 5. Nursing, tending;
  • கேடு நீங்கக் கூறும் வாழ்த்து. (சீவக. 264, உரை.) 6. Benediction uttered with the intention of averting evil;
  • வழுவமைதி. இன்னும் இப்பரிகாரத்தாலே கோழியை வாரண மென்றலும் வெருகினை விடை யென்றலும் போல்வன பலவுங்கொள்க (தொல். பொ. 624, உரை.) 7. Deviations from grammatical rules, sanctioned by usage;
  • விலக்கு. (S. I. I. ii, 98, 51.) 8. Exemption, immunity;
  • பொருள். நடைப்பரிகார முட்டாது கொடுத்த (சிறுபாண். 104). 1. Store, provisions;
  • கப்பம். (Insc.) 2. Tribute;
  • பெண்மயிர். (அக.நி.) women's hair ;
  • நீக்குகை. 1. Entire destruction, abolition, cancelling, removal;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பரியாரம், s. (பரி) entire destruction, abrogation, atonement, நீக்குகை; 2. the art of healing, வைத் தியம்; 3. fostering, cherishing; 4. woman's hair. பெண்மயிர்; 5. store as in நடைப்பரிகாரம். பரிகாரச்செலவு, doctor's fees. பரிகாரம் பண்ண, to remedy, to cure diseases, பரிகரிக்க. பரிகாரம் பார்க்க, to attend on one as a physician. பரிகாரி, a physician, a surgeon; 2. a barber.

வின்சுலோ
  • ''s.'' [''com.'' பரியாரம்.] En tire destruction, abolition, cancelling, expiation, atonement, நீக்குகை. 3. Re medy, antidote, மாற்றுமருந்து. 4. Healing, curing, the art of physic or surgery, வைத்தியம். 5. ''[prov.]'' Tending a sick person, beast, &c., பராமரிப்பு. 6. Foster ing, cherishing, போஷிப்பு. 7. (சது.) Women's hair, பெண்மயிர். 8. Store--as நடைப்பரிகாரம். [''For the compounds com pare'' பண்டிதம், வைத்தியம், நிவர்த்தி.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pari-hāra. 1.Entire destruction, abolition, cancelling, removal; நீக்குகை. 2. Expiation, atonement; பிராயச்சித்தம். மனு முதலான நூல்கற்றுச் செய் பரிகாரங்களின்றியே (சேதுபு. தனுக். 66). 3. Remedy,antidote; மாற்றுமுபாயம். என்னாற்றாமைக்குப் பரிகாரமாவ தியாதுஞ் சிந்தியாது (திருக்கோ. 189, உரை).4. Art of healing, curing; வைத்தியம். 5. Nursing, tending; பராமரிப்பு. (J.) 6. Benedictionuttered with the intention of averting evil; கேடுநீங்கக் கூறும் வாழ்த்து. (சீவக. 264, உரை.) 7.Deviations from grammatical rules, sanctioned by usage; வழுவமைதி. இன்னும் இப்பரிகாரத்தாலே கோழியை வாரண மென்றலும் வெருகினைவிடை யென்றலும் போல்வன பலவுங்கொள்க (தொல்.பொ. 624, உரை). 8. Exemption, immunity;விலக்கு. (S. I. I. ii, 98, 51.)
  • n. < pari-kara. 1.Store, provisions; பொருள். நடைப்பரிகார முட்டாது கொடுத்த (சிறுபாண். 104). 2. Tribute; கப்பம். (Insc.)
  • n. cf. பரிசாரம்.Women's hair; பெண்மயிர். (அக. நி.)