தமிழ் - தமிழ் அகரமுதலி
    நீக்குதல் ; நோயைக் குணப்படுத்துதல் ; முன் கூறியதை மறுத்தல் ; போக்குதல் ; அடக்குதல் ; ஒன்றுங்கொடாமை ; போற்றுதல் ; கடத்தல் ; கழுவாய் செய்தல் ; பத்தியம் முதலியன உதவி நோயாளியைக் கவனித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உலோகபஞ்செய்தல். வறியவர்க்குப் பரிகரியாராய்க் கொடுப்பின் (பு. வெ. 10, 1). 6. To hold back with a meserly spirit, stint;
  • அடக்குதல். சித்தந்தன்னைப் பரிகரியாதுவிட்டால் (ஞானவா. வைராக். 129). 5. To control, suppress;
  • நிவர்த்தி செய்தல். 4. To expiate, atone for;
  • முன்கூறியதை மறுத்தல். 3. To avoid, retract, recant, amend or correct one's erroneous statements. revoke;
  • நோயைக் குணமாக்குதல். 2. To remedy, redress;
  • நீக்குதல். தலைவிக்கு வந்த வருத்தத்தைப் பரிகரித்தல் தனக்குக் கடனாதலின் (தொல்.பொ.239, உரை). 1. To do away with, remove, expel, disper;
  • போற்றுதல். (பு.வெ, 8, 20, உரை.) 1. To safeguard, take care of;
  • கடத்தல். (சூடா.) 7. To pass beyond, cross over;
  • பத்தியமுதலியன உதவி நோயாளியைக் கவனித்தல். 2. To nurse, tend, as a sick person, a lying-in-woman;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. < parihṛ.1. To do away with, remove, expel, dispel;நீக்குதல். தலைவிக்கு வந்த வருத்தத்தைப் பரிகரித்தல்தனக்குக் கடனாதலின் (தொல். பொ. 239, உரை). 2.To remedy, redress; நோயைக் குணமாக்குதல். 3.To avoid, retract, recant, amend or correctone's erroneous statements, revoke; முன்கூறியதை மறுத்தல். 4. To expiate, atone for; நிவர்த்திசெய்தல். 5. To control, suppress; அடக்குதல்.சித்தந்தன்னைப் பரிகரியாதுவிட்டால் (ஞானவா.வைராக். 129). 6. To hold back with amiserly spirit, stint; உலோபஞ்செய்தல். வறியவர்க்குப் பரிகரியாராய்க் கொடுப்பின் (பு. வெ. 10, 1).7. To pass beyond, cross over; கடத்தல். (சூடா.)
  • 11 v. tr. < parikṛ.1. To safeguard, take care of; போற்றுதல். (பு.வெ. 8, 20, உரை.) 2. To nurse, tend, as a sickperson, a lying-in-woman; பத்தியமுதலியன உதவிநோயாளியைக் கவனித்தல்.