தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகழி ; மதிலுள்மேடை ; மதில் ; அழித்தல் ; எழுமரம் ; நித்திய யோகத்துள் ஒன்று ; ஓர் இரும்பாயுதம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See பரிகை1, 2. (பிங்.)
  • கரண்டிவகை. (E. T.) A kind of spoon
  • யோகம் இருபத்தேழுனுளொன்று. 3. (Astron.) A division of time, one of 27 Yōkam, q.v.;
  • ஓர் இருப்பாயுதம். (திவா.) 2. A weapon;
  • . 1. See பரிகை1, 1. (சூடா.)
  • அழிக்கை. (யாழ். அக.) 4. Killing, destroying;
  • மதில். (சூடா.) 3. Fortification;
  • ஏழுமரம். (பிங்.) 1. Ironbar;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a bludgeon, வளைதடி; 2. see பரிகை.

வின்சுலோ
  • [parikam] ''s.'' A bludgeon, வளைதடி. W. p. 58. PARIGHA. 2. See பரிகை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < pari-khā. 1. Seeபரிகை, 1. (சூடா.) 2. See பரிகை, 2. (பிங்.) 3.Fortification; மதில். (சூடா.) 4. Killing, destroying; அழிக்கை. (யாழ். அக.)
  • n. < pari-gha. 1. Iron-bar; எழுமரம். (பிங்.) 2. A weapon; ஓர் இருப்பாயுதம். (திவா.) 3. (Astron.) A division oftime, one of 27 yōkam, q.v.; யோகம் இருபத்தேழனுளொன்று.
  • n. A kind of spoonகரண்டிவகை. (E. T.)