தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறர்க்கு உதவியானது ; ஒரு பேரெண் ; பிரமன் ஆயுளில் பாதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பிரமகற்பத்திற் பாதி. (காஞ்சிப்பு. வீராட். 2.) 2. The number of human days corresponding to 50 years of Brahma's life;
  • பிறர்பொருட்டானது. தன்னைப் பரார்த்தமாக்கி (திவ். திருக்குறுந். 3, வ்யா.பக்.15). That which is intended for the benefit of others;
  • ஒரு பேரெண். (பிங்.) 1. A large number=100,000 billion;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பராத்தம், s. a number, a hundred thousand billions. ஆயிரங் கோடாகோடி; 2. half the life-time of Brahma; 3. for the benefit of others.

வின்சுலோ
  • [parārttam ] --பராத்தம், ''s.'' A num ber, a hundred thousand billions, ஆயிரங் கோடாகோடி. 2. Half the life time of Brah ma, பிரமனாயுளிற்பாதி. W. p. 56. PARARTA. 3. See பர.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < parārtha.That which is intended for the benefit ofothers; பிறர்பொருட்டானது. தன்னைப் பரார்த்தமாக்கி(திவ். திருக்குறுந். 3, வ்யா. பக். 15).
  • n. < parārdha. (W.)1. A large number = 100,000 billion; ஒரு பேரெண். (பிங்.) 2. The number of human dayscorresponding to 50 years of Brahma's life;பிரமகற்பத்திற் பாதி. (காஞ்சிப்பு. வீராட். 2.)