தமிழ் - தமிழ் அகரமுதலி
    பருத்த அடிமரம் ; விலங்கின் பருத்த மேல்தொடை ; உள்ளோசை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ¢மரத்தின் பருத்த அடி. இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து (திருமுரு.10). 1. Large trunk of a tree;
  • விலங்கின் பருத்த மேல்தொடை. பராரைவேவை பருகெனத் தண்டி (பொருந.104) 2. Hip or haunch, as of deer, sheep;
  • உள்ளோசை. (சது.) 3. Internal sound, as the rumbling of the bowels;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the trunk of a tree (பரு, thick+அரை, the root part); 2. the sound of the rumbling of the bowels.

வின்சுலோ
  • [prārai] ''s.'' The trunk of a tree; [''ex'' பரு, big, thick, ''et'' அரை, the root part.] 2. (சது.) Internal sound as the rumbling at the bowels, &c., உள்ளோசை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பரு-மை + அரை. 1.Large trunk of a tree; மரத்திற் பருத்த அடி.இருள்படப் பொதுளிய பராரை மராஅத்து (திருமுரு.10). 2. Hip or haunch, as of deer, sheep;விலங்கின் பருத்த மேல்தொடை. பராரைவேவை பருகெனத் தண்டி (பொருந. 104). 3. Internal sound,as the rumbling of the bowels; உள்ளோசை.(சது.)