தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆதரித்தல் ; காத்தல் ; ஆலோசித்தல் ; விசாரித்தல் ; பத்திரப்படுத்துதல் ; செயல்புரிதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆதரித்தல். 1. To maintain, support;
  • வளர்த்தல். 2. To foster, cherish, nourish;
  • பத்திரப்படுத்துதல். 3. To take care of;
  • காரியநடத்துதல். 4. To manage, conduct, as an office; to execute, discharge, as duties; to superintend;
  • ஆலோசித்தல். சிந்தை பராமரியாத் தென்றிருவாரூர்புக்கு (தேவா.744, 1). To inquire, examine, investigate, consider;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. [T.parāmarintcu, K. parāmbarike.] 1. To maintain,support; ஆதரித்தல். 2. To foster, cherish,nourish; வளர்த்தல். 3. To take care of; பத்திரப்படுத்துதல். 4. To manage, conduct, as anoffice; to execute, discharge, as duties; tosuperintend; காரியநடத்துதல்.
  • 11 v. tr. < parā-mṛš. To inquire, examine, investigate, consider; ஆலோசித்தல். சிந்தை பராமரியாத் தென்றிருவாரூப்புக்கு (தேவா. 744, 1).