தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறுபதாண்டுக் கணக்கில் நாற்பதாம் ஆண்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆண்டு அறுபதனுள் நாற்பதாவது. The 40th year of the Jupiter cycle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the 4th year of the Hindu Cycle.

வின்சுலோ
  • [parāpava] ''s.'' The fortieth year of the Hindu cycle, corresponding with A. D. 196, ஓர்வருடம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < Parābhava. The40th year of the Jupiter cycle; ஆண்டு அறுபதனுள் நாற்பதாவது.