தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறைகூறுகை. இதைப்பற்றி ஒருபராதியும் வராதபடி பார்த்துக்கொள். Nāṉ. Complaint;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a fugitive, one who runs away on foot from a battle-field.

வின்சுலோ
  • [prāti] ''s.'' A fugitive, one flying on foot from battle. See பதாதி. ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. aparādha. Complaint; குறைகூறுகை. இதைப்பற்றி ஒருபராதியும்வராதபடி பார்த்துக்கொள். Nāñ.