தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாலைநிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாலைவனம். (சது.) Desert tract;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. forest-tracts, desert land, வனச்சார்பினிலம்.

வின்சுலோ
  • [prāṭm] ''s.'' Desert land, forest-tracts, பாலைநிலம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. parāpa.Desert tract; பாலைவனம். (சது.)