தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடியப்பட்டது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பராக்கீரதம். பராக்கதஞ் செய்துழலும் ... இராக்கதத்தார் (தொல்.பொ. 92, உரை).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. valour, heroism, தைரியம்.

வின்சுலோ
  • [parākkatam] ''s.'' Valor, prowess, heroism, bravery, தைரியம். (தொல்.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. parā-kṛta. See பராக்கிரதம். பராக்கதஞ் செய்துழலும். . . இராக்கதத்தார் (தொல். பொ. 92, உரை).