தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகரந்தம் ; துகள் ; ஒரு நறுமணத்தூள் ; காண்க : சந்தனம் ; நோன்புவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகரந்தம். (பிங்.) 2. Pollen or farina of a flower;
  • . 4. Sandal-wood. See சந்தனம். (மலை.)
  • வாசனைத்தூள். 3. Fragrant powder;
  • தூளி. ஆடகத்தின் பாரகம் (திருக்கோ.194). 1. Dust;
  • பன்னிரண்டுநாள் இரவும் பகலும் உண்ணாதிருக்கும் விரதவகை. (பிரபோத.39, 17.) A religious fast for twelve days and nights;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. dust, தூளி; 2. pollen or farina of flowers, மகரந்தப்பொடி; 3. fragrant powder.

வின்சுலோ
  • [parākam] ''s.'' Dust, தூளி. 2. Pollen or farina of a flower, மகரந்தம். 3. Fragrant powder, வாசனைத்தூள். W. p. 55. PARAGA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < parāga. 1. Dust;தூளி. ஆடகத்தின் பராகம் (திருக்கோ. 194). 2.Pollen or farina of a flower; மகரந்தம். (பிங்.)3. Fragrant powder; வாசனைத்தூள். 4. Sandal-wood. See சந்தனம். (மலை.)
  • n. < parāka. Areligious fast for twelve days and nights;பன்னிரண்டுநாள் இரவும் பகலும் உண்ணாதிருக்கும்விரதவகை. (பிரபோத. 39, 17.)