தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அர்த்தபஞ்சகத்துள் பரத்துவம். வியூகம். விபவம், அந்தரியாமித்துவம், அர்ச்சாவதாரம் என்ற ஐவகையான கடவுட்டன்மை. Nature of God who has five aspects, viz., parattuvam, viyūkam, vipavam, antariyāmittuvam, arccāvatāram, one of arttapacakam, q.v.;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < para+. (Vaiṣṇ.) Nature of God who has fiveaspects, viz.parattuvam, viyūkam, vipavam,antariyāmittuvam, arccāvatāram, one of artta-pañcakam, q. v.; அர்த்தபஞ்சகத்துள் பரத்துவம்,வியூகம், விபவம், அந்தரியாமித்துவம், அர்ச்சாவதாரம்என்ற ஐவகையான கடவுட்டன்மை.