தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரப்பு ; கடல் ; உப்பு ; ஆடல் ; பரவல் ; மதில் ; பரவிநிற்கும் நீர் ; திடல் ; சுந்தரர் மனைவி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேங்கிநிற்கும் நீர். (w.) 8. Stagnant water, a in pools;
  • மதில். (பிங்.) 6. Wall;
  • . 9. See பரவைநாச்சியார். பேர்பரவை (பெரியபு. தடுத்தாட்.148).
  • திடல். (J.) 7. Shoal;
  • ஆடல். (பிங்.) பரவை நோக்குபு (திருவானைக். திருமால்வ. 29). 4. cf. பாவை. Dance;
  • பரவல். வரகின் ...பரவை (குறுந் 220). 5. That which is spread, as grain on floor;
  • பரவையழுது. (பிங்.) 3. See
  • கடல். பாய்திரைப் பரவை மீமிசை முகிழ்த்த (பதினொ.பட்டின. திருக்கழு. 1). 2. Sea, ocean;
  • பரப்பு. அமிதப் பரவையது (தக்கயாகப் 154). 1. Expanse, extent, extension, plane surface, breadth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. expanse, extent, பரப்பு; 2. ocean, sea, கடல்; 3. a kind of dance called Lakshmi's dance; 4. stagnant water as in pools; 5. a flat shoal, திடல்.

வின்சுலோ
  • [prvai] ''s.'' Expanse, extent, extension, plane surface, breadth, பரப்பு. 2. Sea, ocean, கடல். 3. A kind of dance called Luksh mi's dance, இலக்குமிகூத்து. 4. Expansion, propagation, dissemination, பிரபலம். 5. Stagnant water as in pools, பரவிநிற்கும்நீர்; [''ex'' பரவு, ''v.''] 6. ''[prov.]'' A flat shoal, as திடல். 7. Wife of ''Soondara moorti,'' சுந்தரர் மனைவி.--She was a dancing girl at a pagoda in Tiruvaroor where this celebrated vo tary of Siva saw her, and being fascinated, prayed to Siva and obtained her.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பர-. 1. Expanse,extent, extension, plane surface, breadth;பரப்பு. அமிதப் பரவையது (தக்கயாகப். 154). 2.Sea, ocean; கடல். பாய்திரைப் பரவை மீமிசைமுகிழ்த்த (பதினொ. பட்டின. திருக்கழு. 1). 3. Seeபரவையமுது. (பிங்.) 4. cf. பாவை. Dance; ஆடல்.(பிங்.) பரவை நோக்குபு (திருவானைக். திருமால்வ. 29).5. That which is spread, as grain on floor;பரவல். வரகின் . . . பரவை (குறுந். 220). 6. Wall;மதில். (பிங்.) 7. Shoal; திடல். (J.) 8. Stagnantwater, as in pools; தேங்கிநிற்கும் நீர். (W.) 9.See பரவைநாச்சியார். பேர்பரவை (பெரியபு. தடுத்தாட். 148).