தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கருநிறமானதும் ஐந்தங்குலம் வளர்வதும் வெப்பமான நீரோட்டங்களிற் காணப்படுவதுமான ஆற்றுமீன்வகை. River-fish, black, attaining 5 in. in length, found in hot streams, Nurīa danrica;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. spread or extend itself (as water, a rumour etc.) பரம்பு; 2. say, சொல்லு; 3. praise, புகழ்; 4. worship, வணங்கு. பரவல், v. n. spreading, saying, praising, worshipping. பரவல்தாள், blotting-paper. பரவற்காடு, brush-wood.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கொடை.

வின்சுலோ
  • [prvu] கிறேன், பரவினேன், வேன், பரவ, ''v. n.'' To spread, as பரம்பு. 2. [''com. for.'' பரப்பு.] To lay open to view, as goods in a bazaar. 3. (சது.) To say, to declare, சொல்ல. 4. To praise, to extol, புகழ. 5. To worship, வணங்க; [''from Sa. Barha,'' to spread.]
  • [prvu] ''s.'' Gift, grant, boon, கொடை; [''ex'' புர, ''v.'']

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. River-fish, black, attaining 5 in. in length, found in hot streams,Nuria danrica; கருநிறமானதும் ஐந்தங்குலம் வளர்வதும் வெப்பமான நீரோட்டங்களிற் காணப்படுவதுமான ஆற்றுமீன்வகை.