தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு சாதியார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தமிழக்கத்தில் கடற்கரையோரங்களில் படகேறி மீன்பிடித்து வாழும் சாதியார். மீன்பல பரவன் வலைகொணர்ந்திட்டனன் (திருமந். 2031). A fisherman caste living in villages along the coast in the south of the Tamil country;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the Parava tribe along the coast.

வின்சுலோ
  • [prvr] ''s.'' The Parava caste, வலைஞர். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. பரதவர். A fishermancaste living in villages along the coast in thesouth of the Tamil country; தமிழகத்தில் கடற்கரையோரங்களில் படகேறி மீன்பிடித்து வாழும்சாதியார். மீன்பல பரவன் வலைகொணர்ந்திட்டனன்(திருமந். 2031).