தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறர்வயமாதல் ; தன்வயமற்றிருத்தல் ; பிரமாணம் ; பராக்கு ; மிகுகளிப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பராக்கு. பரவசத்தை விட்டு . . . கேண்மினோ (திருவாலவா. 8, 1). 5. Inattention, heedlessness;
  • தன்வசமிழக்கை. மயலெலா மொழிந்து பரவசமாங்காலம் (சிவப். பிரபந். சிவஞா. கலம். 26). 3. Loss of the senses, unconsciousness;
  • பிரமாணம். (W.) 4. Oath;
  • மிகு களிப்பு. 2. Ecstacy, transport of joy, rapture;
  • பிறனுக்கு வசமாகை. 1. Subjection to another;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. see under பர.

வின்சுலோ
  • ''s.'' Subjection to another, தன் வசமல்லாமை. 2. Ecstacy, transport of joy, rapture, மிகுகளிப்பு. See ஆனந்தபரவசம். 3. Abstraction of the senses from fear, or sorrow, being paralyzed, மூர்ச்சை. 4. Astonishment, amazement, பிரமை. 5. An oath or promise, பிரமாணிக்கம்.
  • [paravacam ] --பரவணி. See under பர.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < para + vaša. 1.Subjection to another; பிறனுக்கு வசமாகை. 2.Ecstacy, transport of joy, rapture; மிகுகளிப்பு. 3. Loss of the senses, unconsciousness;தன்வசமிழக்கை. மயலெலா மொழிந்து பரவசமாங்காலம் (சிவப். பிரபந். சிவஞா. கலம். 26). 4. Oath;பிரமாணம். (W.) 5. Inattention, heedlessness;பராக்கு. பரவசத்தை விட்டு . . . கேண்மினோ (திருவாலவா. 8, 1).