தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலுலகு ; வீட்டுலகு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மோட்சவுலகு. பாவின்றமிழ் வல்லார் பரலோகத் திருப்பாரே (தேவா. 1155, 10). 2. The world of liberated souls;
  • மேலுலகம். 1. Heaven;

வின்சுலோ
  • ''s.'' The other world, heaven. 2. As தேவலோகம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < para-lōka.1. Heaven; மேலுலகம். 2. The world of liberated souls; மோட்சவுலகு. பாவின்றமிழ் வல்லார்பரலோகத் திருப்பாரே (தேவா. 1155, 10).