தமிழ் - தமிழ் அகரமுதலி
    பிறர் ; பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைஞர். (சூடா.) 2. Foes, enemies;
  • பிறர். 1. Others, strangers;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. others, foreigners, பிறர்; 2. foes, enemies, பகைஞர். பரருடைமை, property of others.

வின்சுலோ
  • [parar] ''s.'' Others, strangers, as பிறர். 2. Foes, enemies, பகைஞர்; [''ex'' பர.]

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < para. 1. Others, strangers; பிறர். 2. Foes, enemies; பகைஞர். (சூடா.)