தமிழ் - தமிழ் அகரமுதலி
    உழுத கழனியைச் சமப்படுத்தும் பலகை ; பரவிய நிலம் ; மூங்கிற்பாய் ; வரப்பு ; இடவிரிவு ; வரிக்கணக்கு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரிக்கணக்கு. பரம்பில் நெல்லுங்காசும் வெள்ளாளர் பக்கல் நியோகமெழுதிக் கொள்ள (S. I. I. vi, 27). Revenue account;
  • பரவியநிலம். பரம்பெலாம் பவளம் (கம்பரா. நாட்டுப்.2.). 2. Dry ground laid out, especially for plantain or palm gardens;
  • உழுதகழனியைச் சமப்படுத்தும்பலகை. பரம்பு மேற்போய செய்யுள் (சேதுபு. திருநாட்.44). 1. Board or roller for smoothing land newly ploughed; harrow, drag;
  • மூங்கிற்பாய். Nā. 3. Bamboo mat;
  • வரப்பு. (W.) Embankment, ridge or mound to enclose water;
  • இடவிரிவு. (R. T.) Extension, spread;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a harrow, a roller; 2. an embankment or a mound to enclose water. பரம்படிக்க, to level ploughed land by a roller or a plank.
  • III. v. i. spread far and wide, extend, expand, overspread, பரவு.

வின்சுலோ
  • [prmpu] ''s.'' A board or roller for smooth ing land newly ploughed; a harrow, a drag, கழனிதிருத்தும்பலகை. 2. Embankment, ridge or mound to inclose water, வரம்பு. ''(c.)''
  • [prmpu] கிறது, பரம்பினது, ம், பரம்ப, ''v. n.'' To spread as bad news, water, epidemics, &c., to extend, to expand, to become diffused--as air, odor, rays, &c., to pervade, to overspread--as clouds, or darkness, பாவ. 2. To spread or become flattened by mashing or hammering, விரிய. 3. To spread, to multiply, to people; to spread as an army, to over-run, to over spread, படர. ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பரம்பு-. 1. Boardor roller for smoothing land newly ploughed;harrow, drag; உழுதகழனியைச் சமப்படுத்தும்பலகை.பரம்பு மேற்போய செய்யுள் (சேதுபு. திருநாட்.44). 2. Dry ground laid out, especially forplantain or palm gardens; பரவியநிலம். பரம்பெலாம் பவளம் (கம்பரா. நாட்டுப். 2). 3. Bamboomat; மூங்கிற்பாய். Nāñ.
  • n. prob. வரம்பு. Embankment, ridge or mound to enclose water; வரப்பு.(W.)
  • n. < பரப்பு. [K. harahu.]Extension, spread; இடவிரிவு. (R. T.)
  • n. Revenue account;வரிக்கணக்கு. பரம்பில் நெல்லுங்காசும் வெள்ளாளர்பக்கல் நியோகமெழுதிக் கொள்ள (S. I. I. vi, 27).