தமிழ் - தமிழ் அகரமுதலி
    மேலான பொருள் ; உண்மைப் பொருள் ; உண்மை ; வீடுபேறு ; உலக இயல்பு ; அறியாமை ; ஒரு கற்பநூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மேலானப் பொருள். 1. Excellent or important object;
  • மோட்சம். பால் வகுத்துப் பட்டிமையாலாகாப் பரமார்த்தம் (அறநெறி. 34). 4. Salvation;
  • உண்மை. Loc. 3. Truth;
  • உண்மைப்பொருள். மன்பெறும் பரமார்த்தமென் றுரைக்கின்ற மாற்றம் (கம்பரா. மீட்சிப். 101). 2. True meaning;
  • உலகவியல்பறியாமை. Colloq. 5. Simplicity; ignorance of the world;
  • ஒரு கற்பநூல். (கலித். கடவுள். உரை.) 6. A treatise on Kalpa;

வின்சுலோ
  • ''s.'' Any excellent or im portant aim, or object, மேலானபொருள். 2. A kind of spiritual knowledge which reveals the vanity and illusion of the world, மெய்ஞ்ஞானம். 3. ''[com. in irony.]'' Simplicity.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < para-mārtha. 1. Excellent or important object;மேலான பொருள். 2. True meaning; உண்மைப்பொருள். மன்பெறும் பரமார்த்தமென் றுரைக்கின்றமாற்றம் (கம்பரா. மீட்சிப். 101). 3. Truth; உண்மை.Loc. 4. Salvation; மோட்சம். பால் வகுத்துப்பட்டிமையாலாகாப் பரமார்த்தம் (அறநெறி. 34). 5.Simplicity; ignorance of the world; உலக
    -- 2502 --
    வியல்பறியாமை. Colloq. 6. A treatise on Kalpa;ஒரு கற்பநூல் (கலித். கடவுள். உரை.)