தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரின்பம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிறந்த ஆனந்தம். பரமானந்தப் பழங்கடலதுவே (திருவாச. 3, 66). Supreme bliss;

வின்சுலோ
  • ''s.'' Spiritual joy, heaven ly delight. 2. The Divine Being before his exertion of energy in the work of creation, பிரமம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +ānanda. Supreme bliss; சிறந்த ஆனந்தம். பரமானந்தப் பழங்கடலதுவே (திருவாச. 3, 66).