தமிழ் - தமிழ் அகரமுதலி
    வீடுபேறு ; இறுதிக்காலத்தில் புகும் அடைக்கலம் ; பூரணகதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 1. See பரமபதம்.
  • இறுதிக்காலத்துப்புகும் அடைக்கலம். 2. The ultimate refuge;
  • பூரண தினகதி. 3. (Astron.) Maximum daily motion;

வின்சுலோ
  • ''s.'' Bliss, as பரகதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பரமகம்சபரிவிராசகம் parama-kamca-parivirācakamn. < paramahaṃsa-parivrājaka.An Upaniṣad, one of 108; நூற்றெட்டுபநிடதங்களுள் ஒன்று.
  • n. < parama + gati.1. See பரமபதம். 2. The ultimate refuge; இறுதிக்காலத்துப்புகும் அடைக்கலம். 3. (Astron.) Maximum daily motion; பூரண தினகதி.