தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரவச்செய்தல் ; செய்தி முதலியன பரப்பல் ; விரித்தல் ; ஒழுங்கின்றி வைத்தல் ; நிலைபெறுதல் ; பெருகக் கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிலைபெறுத்தல். நான்மறையோர் புகழ்பரப்பியும் (பட்டினப்.202). 5. To establish;
  • ஒழுங்கின்றி வைத்தல். எல்லம் பரப்பிக் கிடக்கின்றன. 4. To place confusedly, as books on a table;
  • விரித்தல். காலைப் பரப்பி நின்றான். 3. To distend; to expand, as wings ;
  • செய்திமுதலியன் பரப்புதல். 2. To disseminate, as news; to propagete, as opinions;
  • பெருகக்கொடுத்தல். பெத்த முத்தியும் பரப்பு பெண்ணரசி (விநாயகபு. 2, 7). 6. To give lavishly;
  • பரவச்செய்தல். நிதி பரப்பி (திருவாச.8, 3). 1. To spread, as grain; to lay out, as goods; to diffuse, as odour;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. Caus. of பர-.[T. K. parapu.] 1. To spread, as grain; to layout, as goods; to diffuse, as odour; பரவச்செய்தல். நிதி பரப்பி (திருவாச. 8, 3). 2. To disseminate, as news; to propagate, as opinions; செய்திமுதலியன பரப்புதல். 3. To distend; to expand, aswings; விரித்தல். காலைப் பரப்பி நின்றான். 4. Toplace confusedly, as books on a table; ஒழுங்கின்றி வைத்தல். எல்லாம் பரப்பிக் கிடக்கின்றன.5. To establish; நிலைபெறுத்தல். நான்மறையோர்புகழ்பரப்பியும் (பட்டினப். 202). 6. To givelavishly; பெருகக்கொடுத்தல். பெத்த முத்தியும்பரப்பு பெண்ணரசி (விநாயகபு. 2, 7).