தமிழ் - தமிழ் அகரமுதலி
    குயில் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பரபிருதம், 1. (சூடா.).

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. the koil bird, குயில். பரபுட்டமஹோத்ஸவம், பரபுட்டமகோற் சவம், the mango tree, as agreeable to the koil.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
குயில்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பரபுட்டமகோற்சவம் para-puṭṭa-ma-kōṟcavamn. < பரபுட்டம் +. Lit., that whichgives joy to the Indian cuckoo. [குயிலுக்குமகிழ்ச்சியைத் தருவது] Mango tree; மாமரம். (W.)
  • n. < para-puṣṭa.See பரபிருதம், 1. (சூடா.)