தமிழ் - தமிழ் அகரமுதலி
    குயில் ; காகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காக்கை. (சது) 2. Crow;
  • குயில். Indian cuckoo;ṟ
  • [பிறிதால் வளர்க்கப்பட்டது] 1. Lit., that which is brought up by a stranger;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a crow, காகம்; 2. the koil bird, குயில்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காகம், குயில்.

வின்சுலோ
  • [parapirutam] ''s.'' A crow, காகம். (சது.) 2. The koil bird. See குயில். W. p. 53. PARAB'HRUTA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1. Lit.,that which is brought up by a stranger. [பிறிதால் வளர்க்கப்பட்டது] Indian cuckoo; குயில். 2.Crow; காக்கை. (சது.)