தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீவிரப்படல் ; மிக விரைதல் ; தன்வயமழிதல் ; சுறுசுறுப்பாதல் ; தினவெடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துரிதப்படுதல். 1. To be in a hurry;
  • தன்வசமழிதல். மேனி பரபரத்துளங்களித்து (பிரபோத.18, 53) 2. To lose self-control;
  • சுருசுருப்பாதல். 3. To be active, energetic, diligent;
  • தினவெடுத்தல் (W.) 4. To feel a tingling or itching sensation;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பரபரப்பு, v. n. hurrying hastening, தீவரித்தல்; 2. feeling a sensation of crawling or tingling, தினவு; 3. rumbling in the intestines; 4. activity, energy, avidity, முயற்சி. பரபரப்பாய்த் திரிய, to run about, to walk hastily. பரபரவென்று நடக்கிறான், he walks in great haste. பரபரவென்றூருகிறது, something is crawling over the body.

வின்சுலோ
  • [prprttl ] --பரபரப்பு, ''v. noun.'' [''from the defective verb'' பரபர.] Hurrying, hasting, bustling, தீவரித்தல். 2. Activity, energy, eagerness, avidity, earnestness, மு யற்சி. 3. Feeling a sensation of crawling, or tingling, &c., தினவு. 4. Rumbling in the intestines, வயிறுறுமல். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. 1. Tobe in a hurry; துரிதப்படுதல். 2. To lose self-control; தன்வசமழிதல். மேனி பரபரத்துளங்களித்து (பிரபோத. 18, 53). 3. To be active, energetic, diligent; சுருசுருப்பாதல். 4. To feel atingling or itching sensation; தினவெடுத்தல்.(W.)