தமிழ் - தமிழ் அகரமுதலி
    கடவுள் ; அயலான் ; சீவான்மா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சீவான்மா. ஏரியல் பரன்பசுவென்றறி (ஞானா. 5). 3. cf. apara. (šaiva.) Individual soul;
  • கடவுள். பரனே ... வரனே (திவ். பெரியதி. 7,7,4). 1. God, as the supreme Being;
  • அன்னியன். 2. Foreigner, stranger, alien;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பரம்) God, கடவுள்.

வின்சுலோ
  • ''s.'' The Deity, God, கடவுள். 2. Siva, as the male principle in the divine operations, சிவன். 3. Vishnu, விஷ்ணு.
  • [paraṉ] ''s.'' God, &c. See பரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < para. 1. God, asthe Supreme Being; கடவுள். பரனே . . .வரனே (திவ். பெரியதி. 7, 7, 4). 2. Foreigner,stranger, alien; அன்னியன். 3. cf. apara.(Šaiva.) Individual soul; சீவான்மா. ஏரியல் பரன்பசுவென்றறி (ஞானா. 5).
  • n. < šabara. Hunter.See சபரன்.