தமிழ் - தமிழ் அகரமுதலி
    விலைமகளுடன் கூடும் வழக்கம் ; அயன்மை ; தீயநடத்தை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தூர்த்தத்தனம். தலைவன் பரத்தைமை கருதினாளாயிற்று (தொல்.பொ.147) Adultery, concubinage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பரத்தை.Adultery, concubinage; தூர்த்தத்தனம். தலைவன்பரத்தைமை கருதினாளாயிற்று (தொல். பொ. 147).