தமிழ் - தமிழ் அகரமுதலி
    பரவுதல் ; தட்டையாதல் ; அலமருதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பரவுதல். ஆனிற்பரக்கும் யனைய முன்பிற் கானக நாடனை (புற நா.5.) 1. To spread, extend; to be diffused, as water, air, odour, epidemic, clouds or light ;
  • அலமருதல். பரந்து கெடுகவுலகியற்றியான் (குறள்.1062) 3. To be bewildered, perplexed;
  • தட்டையாதல் நாநுனி பரந்து (தொல். எழுத்.92) 2. To be flattened, as by hammering; to be broad, as a plane surface;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 12 v. intr. [T. paratcu, K.pare, M. parakka, Tu. paraduni.] 1. Tospread, extend; to be diffused, as water, air,odour, epidemic, clouds or light; பரவுதல்.
    -- 2492 --
    ஆனிற்பரக்கும் யானைய முன்பிற் கானக நாடனை (புறநா. 5). 2. To be flattened, as by hammering;to be broad, as a plane surface; தட்டையாதல்.நாநுனி பரந்து (தொல். எழுத். 93). 3. To bebewildered, perplexed; அலமருதல். பரந்து கெடுகவுலகியற்றியான் (குறள், 1062).