தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பரதெய்வம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பரதெய்வம். தற்பர மதான பரதேவதையை (தாயு, திருவருள்வி.3)

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கடவுள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பரம் +.See பரதெய்வம். தற்பர மதான பரதேவதையை(தாயு. திருவருள்வி. 3).