தமிழ் - தமிழ் அகரமுதலி
    அயல்நாடு ; காண்க : பரதேசயாத்திரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See பரதேசயாத்திரை. Loc
  • அயல்நாடு. பரதேசம் போன பிள்ளை. (திருவாலவா. 31, 6). 1.Foreign country;

வின்சுலோ
  • ''s.'' A foreign country, foreign residence as பிறதேசம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Foreign country; அயல்நாடு. பரதேசம் போனபிள்ளை (திருவாலவா. 31, 6). 2. See பரதேசயாத்திரை. Loc.