தமிழ் - தமிழ் அகரமுதலி
    வருந்துதல் ; இரங்குதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வருந்துதல். சுரர்மிகப் பரதவித்தபயமிட்டலறிட (அரிச்.பு.சூழ் வி.44). 1. To be troubled, sorely distressed;
  • இரங்குதல். 2. To pity, compassionate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. intr. < pari-tap. 1. To be troubled, sorely distressed; வருந்துதல். சுரர்மிகப் பரதவித்தபயமிட்டலறிட (அரிச். பு.சூழ்வி. 44). 2. To pity, compassionate; இரங்குதல்.