தமிழ் - தமிழ் அகரமுதலி
    கால்கரண்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • காற்கரண்டை. புடைச்சிறு பரடு புல்லிக் கிண்கிணி சிலம் பொடார்ப்ப (சீவக.2445). Ankle ;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. ankle, கரடு.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காடு.
காற்பரடு.
காற்பரடு.
உள்ளடி.
உள்ளடி.

வின்சுலோ
  • [prṭu] ''s.'' Ankle, கரடு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [K. paraḍu.] Ankle; காற்கரண்டை. புடைச்சிறு பரடு புல்லிக் கிண்கிணி சிலம்பொ டார்ப்ப (சீவக. 2445).